MohanRaj

Archive for December 2nd, 2009

பேச்சிலர் பட்ஜெட்

Posted by: gmohanraj on: 12/02/2009



Tags:

சர்தார் ஜோக்ஸ்..

Posted by: gmohanraj on: 12/02/2009

இது எவரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு அல்லாமல் சிரித்து ரசிக்க மட்டுமே.. நான் மன்மோகன் சிங் ஆளும் நாட்டில் வாழ்பவன்.. ஹர்பஜன் சிங்கின் ரசிகன்.. அபியும் நானும் திரைப்படம் பார்த்தவன்.. (சர்தார் ஜோக்ஸை படிக்க விருப்பமில்லாதவர்கள் சர்தார் என்பதற்கு பதிலாக ஒரு பாகிஸ்தானி என்றோ நடிகர் அஜித் என்றோ போட்டுக் கொள்ளலாம்.. ) டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார். சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க? சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை [...]

Tags:

மொக்கை கார்த்தியை

Posted by: gmohanraj on: 12/02/2009

எங்க ஏரியாவில் ‘மொக்கை  கார்த்தியை’ தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாக இருக்கும் மொக்கை  கார்த்தி ஒருமுறை குடித்து விட்டு நடு ரோட்டில் மொக்கை   போட்டதால் அவருக்கு இந்த பெயர். சுதந்திர பறவையான அவரை பற்றிய துணுக்கள் இங்கே. சமீப காலமாக தினமும் இரவு ஏதாவது ஒரு ராங் நம்பருக்கு போன் பண்ணி பிகர் கிடைத்தால் கடலை போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இடம், பொருள், வயசு, சைசு என எதையும் பார்க்காமல் கடலை போடுவது [...]

Tags:

எல்லாம் தெரிந்த மனிதர்கள் செய்யும் தவறுகளில் முதலில் பாதிக்கப்படுவது ஒன்றுமே தெரியாத மனிதர்கள்தான் என்பார்கள். எய்ட்ஸ் நோய் பரவலுக்கு இந்த வழக்குச் சொல் முற்றுமுழுதாகப் பொருந்தும். மனிதர்களின் தவறுகளுக்கு முதல்பலியாக நிற்பது ஒன்றுமறியா பிஞ்சுக் குழந்தைகளோ. அந்த பிஞ்சுகளைக் காப்பதில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. முதலில் இந்தக் கொடிய நோய் மழலைகளுக்குப் பரவும் வழிகளைத் தெரிந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லோராலும் முடியக்கூடிய காரியம்தான் இது. தாம் பெற்ற குழந்தைகள் மீதுதான் இந்த [...]

‘நான் புறக்கணிக்கிறேன்… இலங்கை தயாரிப்புகளை, கிரிக்கெட்டை!’ இந்தக் கட்டுரை சற்று பெரிதாக இருக்கக்கூடும். இருந்தாலும் முழுவதுமாகப் படியுங்கள்… “விக்டோரியா சீக்ரெட்.. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஆயத்த ஆடைக் கடைகளுள் ஒன்று அது. கடைக்கு வெளியே தமிழர்கள் சிலர் கைகளில் இலங்கைப் பொருட்களை வாங்காதீர்கள் என்ற தட்டிகளுடன் நிற்கிறார்கள். அதைப் படித்துவிட்டு உள்ளே சென்ற ஒரு பெண், தனக்குத் தேவையான ஆடையை வாங்கிக் கொண்டு, நேராக வந்து தட்டி வைத்திருந்த தமிழரிடம் இப்படிச் சொன்னார்: “ஆம்… நான் உங்கள் [...]

சென்னை: கனடாவில் அந்நாட்டு காவல் துறையினர் தனக்கு கைவிலங்கு மாட்டி துன்புறுத்தி, அவமானப்படுத்தியாதாக இயக்குனர் சீமான் புகார் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தன்று உரையாற்றுவதற்காக கனடா சென்றிருந்த ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவரும், பிரபல இயக்குனருமான சீமான் அந்நாட்டின் டொராண்டோ நகரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார். இறையாண்மைக்கு எதிராகப் பேசவில்லை என்று சீமான் வாதிட்டாலும், கனடிய சட்டப்படி பிரிவினையைத் தூண்டும் செயலாகவே அவரது பேச்சு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதனால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார் கனடா [...]

எமது 2009 -மாவீரர் நாள் உரையில் தலைவர் பிரபாகரன் அவர்களது வழிகாட்டுதலில் செயல் படுவோம் என்றும், புலம் பெயர்ந்து வாழும் எமது சொந்தகள் ஒன்று பட்டு போராட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.. எமக்காக குரல் கொடுத்த எமது தமிழ் சொந்தங்களுக்கு,தமிழ் நாடு சொந்தங்கள் ,புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர் .. மேலும் உரையின் முழு வடிவம் … தமிழீழ விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை கௌரவிக்கும் தேசிய நினைவெழுச்சி [...]

எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தியின் கனவு, தமிழ் ஈழம்-அந்த தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்: சீமான் பேச்சு இயக்குநர் சீமான் பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் நடத்திய இலங்கை தமிழர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இரவு 7.30க்கு கூட்ட மேடைக்கு அவர் வந்தார். 9.15க்கு பேசத்தொடங்கிய அவர் 11.05க்கு தனது பேச்சை முடித்தார். இரண்டு மணிநேரமும் அவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தே பேசினார். ’’நான் பிரபாகரனின் தம்பி. நான் தலைமறைவாகி ஓட மாட்டேன். நான்ஜெயிலுக்குப்போக வேண்டும் என்று சிலர் [...]

Create a Vision for Life, Get What You Want

Posted by: gmohanraj on: 12/02/2009

If you feel the human part of the world around you, your experience will be a cacophony of voices, thoughts and emotions, all an outpouring of confusions of many different levels and states. When we are subjugated by a wrong perception of reality around us, the pain and suffering that we create for ourselves, the [...]


Category

Tags

Posts

Follow Me

Calendar

December 2009
S M T W T F S
     
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 1 other follower

Flickr Photos

Ar

janani-iyer-1-9

janani-iyer-1-8

More Photos
Follow

Get every new post delivered to your Inbox.